Wednesday, March 20, 2013

Tuesday, March 19, 2013

Solar Lamp Sale at Pudukkottai Head Post Office


எட்டு மணி நேரம் எரியக்கூடிய சூரியஒளி விளக்குகள்  புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 


புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் சூரிய ஒளி விளக்குகள்  விற்பனை நேற்று துவங்கியது. கோட்டக் கண்காணிப்பாளர் செல்வராணி அவர்கள்  துவக்கி வைத்தார். தலைமை அஞ்சல் அதிகாரி கண்ணன் வரவேற்றார். 


இந்த சூரிய ஒளி  விளக்குகள் ,

* 8 மணிநேரம் ஒளி தரும் திறன் கொண்டது

* மிதமான, அதிகமான என்று இரண்டு விதங்களில் வெளிச்சம் தரும்

* 50 ஆயிரம் மணிநேரம் ஆயுள் உபயோகம் உண்டு. 6 மாத உத்தரவாதம் கொண்டது

*விலை ரூ.549 ( எஸ்.10). குழந்தைகளின் வாட்டர்கேன் போன்ற வடிவமைப்பைக் கொண்ட இந்த விளக்கின் மேல்புறம் சோலார் பேனல் உள்ளது. சூரியஒளி மட்டுமல்லாது வெளிச்சம் மூலம் திறனேற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.

*3வது மாடியில் இருந்து விழுந்தாலும் உடையாத வகையில் பாலி கார்பனேட்டினால் செய்யப்பட்டுள்ளது

*மழையில் நனைந்தாலும் துடைத்து விட்டுப் பயன்படுத்தலாம். சுவரில் பொருத்திக் கொள்ளவும், தொங்கவிட்டுக் கொள்ளவும், டார்ச் போல பிடித்துக் கொண்டு செல்லவும், சைக்கிளின் முகப்பில் பொருத்திக் கொண்டு செல்லும் வகையில் பலவித பயன்பாடுகளுடன் கூடிய கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளது. 

*எஸ்.250 வகை விளக்குகள் ரூ.1699/-க்கும் விற்பனை செய்யபடுகிறது.  

*இவ்வகை விளக்குகளை மின்சாரம் மூலமும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். 2.5 ஆண்டுகள் வரை பேட்டரி ஆயுள் இருக்கும். பின்பு மாற்றிக் கொள்ளலாம் 

நிகழ்ச்சியில் லலிதா(APM) , குமணன்(APM), ஸ்ரீதரன்(PRIP) , குமார் (ME), ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Thursday, March 14, 2013

India Post readies plan to start bank





NEW DELHI: The Reserve Bank of India having opened the window for new bank licences, the Postal department is finalizing the blueprint to set up a bank of its own at yourneighbourhood post office, a move that will challenge the dominance of large public sector lenders in smaller towns and rural India.

While the department already has a balance sheet of Rs 6.18 lakh crore, which includes deposits of around 5.5 lakh crore, it is expected to set up a new entity that will function as the bank. Transferring the existing deposit base to the bank or converting the entity into a bank will entail an initial capital base of around Rs 55,000 crore to meet RBI's requirement, which the government will find difficult to provide. So, the proposed bank will start with the minimum capital requirement of Rs 500 crore, said a source familiar with the development.

"This will benefit rural areas enormously. There are nearly 1.55 lakh post offices and no capital cost of building is required. We are connecting post offices. As it is, we are offering savings bank in post offices and this is a natural progression. The matter is under discussion with the finance ministry and RBI," communications and IT minister Kapil Sibal told TOI.


Source: Times Of India

Sunday, March 10, 2013

ABSENTEE STATEMENT


DEPARTMENT OF POSTS, INDIA
                                                                                                            /TOP PRIORITY/
FROM                                                                          TO
Superintendent of Post offices,                                  The Postmaster,Pudukkottai HO/
Pudukkottai Division,                                                SPMs in Pudukkottai Division
Pudukkottai 622 001.

B 1/ Absentee Stt . dated at Pudukkottai 622 001 the 08.03.13

 Sub: Submission of Absentee statement-reg.

                    As per Rule 301 of FHB Vol.II , the absentees statement of the officials has to be submitted to The Postmaster, Pudukkottai HO  for the period from 1st to 20th & from 21st to 31st with details of leave etc. for regulation of pay of the officials.

                    Non submission of the statement has resulted in over payment of Pay & allowances to the officials.

                    You are hereby instructed to submit the statement from February 2013


PROFORMA
SL.NO.
NAME & DESIGNATION
PERIOD OF LEAVE
NATURE OF LEAVE













Supdt. of Post Offices,
Pudukkottai Division,
Pudukkottai 622 001.



Copy to: All Inspecting officers for information.



Friday, March 8, 2013

மகளிர் தின வாழ்த்துக்கள்




புதுக்கோட்டை கோட்டத்தில் பணியாற்றும் 

அனைத்து  தோழியருக்கும் உளங்கனிந்த 

 மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!